தமிழக சட்டமன்றத் தொகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234. தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, தற்போதைய தமிழக சட்டமன்றத் தொகுதிகள் மாவட்டவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[1]

எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம்
1. கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
2. பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
3. திருத்தணி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
4. திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
5. பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
6. ஆவடி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
7. மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
8. அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
9. மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
10. திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
11. ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
12. பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
13. கொளத்தூர் (புதுக்கோட்டை) (சட்டமன்றத் தொகுதி) சென்னை
14. வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
15. திரு.வி.க நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
16. எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
17. இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
18. துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை
19. சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
20. ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி) சென்னை
21. அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
22. விருகம்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
23. சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) சென்னை
24. தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
25. மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
26. வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
27. சோளிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
28. ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
29. திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
30. பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
31. தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
32. செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
33. திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
34. செய்யூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
35. மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
36. உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
37. காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
38. அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
39. சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
40. காட்பாடி (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
41. ராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
42. ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
43. வேலூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
44. அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
45. கீழ்வைத்தனன் குப்பம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
46. குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
47. வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
48. ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
49. ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
50. திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
51. ஊத்தங்கரை (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
52. பர்கூர் (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
53. கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
54. வேப்பனஹள்ளி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
55. ஓசூர் (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
56. தளி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
57. பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி
58. பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி
59. தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி
60. பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி
61. அரூர் (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி
62. செங்கம் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
63. திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
64. கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)‎ திருவண்ணாமலை
65. கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
66. போளூர் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
67. ஆரணி (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
68. செய்யாறு (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
69. வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
70. செஞ்சி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
71. மயிலம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
72. திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
73. வானூர் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
74. விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
75. விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
76. திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
77. உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
78. இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
79. சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
80. கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
81. கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) சேலம்
82. ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி) சேலம்
83. ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி) சேலம்
84. ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி) சேலம்
85. மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி) சேலம்
86. எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி) சேலம்
87. சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) சேலம்
88. சேலம்-மேற்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்
89. சேலம்-வடக்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்
90. சேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்
91. வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) சேலம்
92. இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
93. சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
94. நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
95. பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
96. திருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
97. குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
98. ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
99. ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
100. மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
101. பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
102. பவானி (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
103. அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
104. கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
105. பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
106. தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
107. காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
108. அவினாசி (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
109. திருப்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
110. திருப்பூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
111. பல்லடம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
112. உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
113. மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
114. உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி மாவட்டம்
115. கூடலூர் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி மாவட்டம்
116. குன்னூர் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி மாவட்டம்
117. மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
118. சூலூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
119. கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
120. கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
121. தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
122. கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
123. சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
124. கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
125. பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
126. வால்பாறை (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
127. பழநி (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
128. ஒட்டன்சத்திரம் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
129. ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
130. நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
131. நத்தம் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
132. திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
133. வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
134. அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) கரூர்
135. கரூர் (சட்டமன்றத் தொகுதி) கரூர்
136. கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) கரூர்
137. குளித்தலை (சட்டமன்றத் தொகுதி) கரூர்
138. மணப்பாறை (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
139. ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
140. திருச்சிராப்பள்ளி மேற்கு (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
141. திருச்சிராப்பள்ளி கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
142. திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
143. இலால்குடி (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
144. மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
145. முசிறி (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
146. துறையூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
147. பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி) பெரம்பலூர்
148. குன்னம் (சட்டமன்றத் தொகுதி) பெரம்பலூர்
149. அரியலூர் (சட்டமன்றத் தொகுதி) அரியலூர்
150. ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) அரியலூர்
151. திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
152. விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
153. நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
154. பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
155. கடலூர் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
156. குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
157. புவனகிரி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
158. சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
159. காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
160. சீர்காழி (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
161. மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
162. பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
163. நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
164. கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
165. வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
166. திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்
167. மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்
168. திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்
169. நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்
170. திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
171. கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
172. பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
173. திருவையாறு (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
174. தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
175. ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
176. பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
177. பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
178. கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
179. விராலிமலை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
180. புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
181. திருமயம் (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
182. ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
183. அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
184. காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை
185. திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை
186. சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை
187. மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை
188. மேலூர் (சட்டமன்றத் தொகுதி) மதுரை
189. மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை
190. சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி) மதுரை
191. மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை
192. மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை
193. மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) மதுரை
194. மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை
195. திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) மதுரை
196. திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) மதுரை
197. உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி) மதுரை
198. ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்
199. பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்
200. போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்
201. கம்பம் (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்
202. இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
203. திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
204. சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
205. சிவகாசி (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
206. விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
207. அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
208. திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
209. பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்
210. திருவாடாணை (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்
211. இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்
212. முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்
213. விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி
214. தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி
215. திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி
216. ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி
217. ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி
218. கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
219. சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
220. வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
221. கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
222. தென்காசி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
223. ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
224. திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
225. அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
226. பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
227. நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
228. ராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
229. கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்
230. நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்
231. குளச்சல் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்
232. பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்
233. விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்
234. கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை

வெளி இணைப்புகள்[தொகு]