கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனவரி 1, 2001 ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர், உடையார் பாளையம் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், அரியலூர், உடையார் பாளையம் மற்றும் செந்துரை ஆகிய ஆகிய 3 வட்டங்களும் (தாலுக்காக்களும்) பிரிக்கப்பட்டு புதிய அரியலூர் மாவட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
[தொகு] சட்டமன்றத் தொகுதிகள்
|
அரியலூர் மாவட்டம் |
|
| மாவட்ட தலைமையகம் |
|
|
| மாநிலம் |
|
|
| வட்டம் |
|
|
| ஊராட்சி ஒன்றியம் |
|
|
| நகராட்சிகள் |
|
|
| பேரூராட்சி |
|
|
| வரலாறு |
|
|
| பார்க்கவேண்டிய தலங்கள் |
|
|