சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்காநல்லூர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 20 வரை
வெற்றி பெற்றவர்கள் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | பி. வேலுச்சாமி | பிரஜா சோசலிசுடு கட்சி | 38378 | 54.93 | வி. கே. எல். கவுண்டர் | காங்கிரசு | 25115 | 35.95 |
| 1971 | எ. சுப்ரமணியன் | பிரஜா சோசலிசுடு கட்சி | 35888 | 53.89 | பி. எல். சுப்பையன் | காங்கிரசு (ஸ்தாபன) | 20848 | 31.30 |
| 1977 | ஆர். வெங்குடுசாமி என்ற வெங்குடு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 25820 | 27.96 | ஆர். செங்காளியப்பன் | ஜனதா கட்சி | 24024 | 26.02 |
| 1980 | எ. டி. குலசேகர் | திமுக | 44523 | 45.16 | ஆர். வெங்குடுசாமி என்ற வெங்குடு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 41302 | 41.90 |
| 1984 | ஆர். செங்காளியப்பன் | ஜனதா கட்சி | 54787 | 49.37 | எ. சுப்பரமணியம் | காங்கிரசு | 49856 | 44.92 |
| 1989 | இரா. மோகன் | திமுக | 63827 | 55.46 | பி. எல். சுப்பையா | காங்கிரசு | 25589 | 19.81 |
| 1991 | பி. கோவிந்தராசு | அதிமுக | 68069 | 51.11 | ஆர். செங்காளியப்பன் | ஜனதா கட்சி | 46099 | 37.56 |
| 1996 | என். பழனிசாமி | திமுக | 92379 | 60.15 | ஆர். துரைசாமி | அதிமுக | 33967 | 22.12 |
| 2001 | கே. சி. கருணாகரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 82773 | 49.57 | என். பழனிசாமி | திமுக | 62772 | 37.59 |
| 2006 | ஆர். சின்னசாமி | அதிமுக | 100283 | --- | எ. சௌந்தரராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 100269 | --- |
| 2011 | ஆர். சின்னசாமி | அதிமுக | 89487 | --- | மயூரா ஜெயகுமார் | காங்கிரசு | 55161 | --- |
- 1977ல் காங்கிரசின் எ. சுப்ரமணியம் 20978 (22.72%) & திமுகவின் எஸ். வீராசாமி 20662 (22.38%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980ல் ஜனதாவின் (ஜெயபிரகாசு நாராயணன் பிரிவு) என். எஸ். சதாசிவம் 12032 (12.21%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எசு. கண்ணன் 22148 (17.14%) & அதிமுக ஜானகி அணியின் என். கருப்புசாமி 15319 (11.86%) வாக்குகளும் பெற்றனர்.
- 1996ல் மதிமுகவின் மு. கண்ணப்பன் 19951 (12.99%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் ஜி. முத்துகிருட்டிணன் 14825 (8.88%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எம். பொன்னுசாமி 31268வாக்குகள் பெற்றார்.