இரா. மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. மோகன்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1980 - 1984
முன்னையவர்பார்வதி கிருஷ்ணன்
பின்னவர்சி. கே. குப்புசுவாமி
தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989 - 1991
முன்னையவர்ஆர். செங்காளியப்பன்
பின்னவர்பி. கோவிந்தராசு
தொகுதிசிங்காநல்லூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூலை 1943 (1943-07-03) (அகவை 80)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்சுகுணா
பெற்றோர்ந. ரெங்கசாமி
வாழிடம்(s)கோயம்புத்தூர், தமிழ்நாடு

இரா. மோகன் (Era. Mohan, பிறப்பு: 3 ஜூலை, 1943) ஓர் இந்திய அரசியல்வாதியும், 7 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு  மக்களவைக்குச் சென்றவர்.[1] பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் கவரா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. 2003. பக். 323. https://books.google.co.in/books?id=ZLZVAAAAYAAJ&q=Rangasamy+suguna. 
  2. "Tamil Nadu Assembly Election Results in 1989".
  3. "தி.மு.க.,வுக்கு எதிராக நாயுடு சங்கம் தீர்மானம்". தினமலர் நாளிதழ். 21 மார்ச் 2011. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._மோகன்&oldid=3943032" இலிருந்து மீள்விக்கப்பட்டது