துறையூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துறையூர் (தனி) புதிதாக உருவாக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 2011 | டி.இந்திராகாந்தி | அதிமுக |
தொகுதி எல்லைகள் [தொகு]
- துறையூர் தாலுக்கா
- முசிறி தாலுக்கா (பகுதி)
கோட்டாத்தூர், புத்தனாம்பட்டி மற்றும் அபினிமங்கலம் கிராமங்கள்