விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளவங்கோடு, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- விளவன்கோடு தாலுக்கா (பகுதி)
கீழமலை (ஆர்.எப்), மாங்கோடு, அருமனை, வெள்ளாம்கோடு, இடைக்கோடு, பளுகல், வெளவங்கோடு,பாகோடு, நட்டாலம் மற்றும் குன்னத்தூர் கிராமங்கள், கடையல் (பேரூராட்சி), அருமனை (பேரூராட்சி), இடைக்கோடு (பேரூராட்சி), பளுகல் (பேரூராட்சி), களியக்காவிளை (பேரூராட்சி), பாகோடு (பேரூராட்சி), குழித்துறை (நகராட்சி), உண்ணாமலைக்கடை (பேரூராட்சி) மற்றும் நல்லூர் (பேரூராட்சி).