தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
தாராபுரம் வட்டம்
வெற்றி பெற்றவர்கள் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | சேனாபதி கவுண்டர் | சுயேச்சை | 17085 | 39.72 | நடராஜ கவுண்டர் | காங்கிரசு | 13683 | 31.81 |
| 1957 | எ. சேனாபதி கவுண்டர் | காங்கிரசு | 26164 | 47.13 | பி. எஸ். கோவிந்தசாமி கவுண்டர் | சுயேச்சை | 25555 | 46.03 |
| 1962 | பார்வதி அர்ச்சுனன் | காங்கிரசு | 37842 | 57.45 | எ. ஆர். சுப்ரமணியன் | திமுக | 18059 | 27.42 |
| 1967 | பழனியம்மாள் | திமுக | 42433 | 65.00 | பி. வேலுச்சாமி | காங்கிரசு | 21800 | 33.39 |
| 1971 | பழனியம்மாள் | திமுக | 40947 | 64.41 | வி. என். கோபால் | காங்கிரசு (ஸ்தாபன) | 21597 | 33.97 |
| 1977 | ஆர். அய்யாசாமி | அதிமுக | 18884 | 31.67 | எ. கே. சிவலிங்கம் | காங்கிரசு | 16202 | 27.17 |
| 1980 | எ. பெரியசாமி | அதிமுக | 43319 | 56.05 | வி. பி. பழனியம்மாள் | திமுக | 32887 | 42.55 |
| 1984 | எ. பெரியசாமி | அதிமுக | 51919 | 59.09 | ஆர். அய்யாசாமி | திமுக | 35951 | 40.91 |
| 1989 | டி. சாந்தகுமாரி | திமுக | 34069 | 33.69 | எ. பெரியசாமி | அதிமுக (ஜெ) | 32633 | 32.27 |
| 1991 | பி. ஈசுவரமூர்த்தி | அதிமுக | 66490 | 65.49 | டி. சாந்தகுமாரி | திமுக | 28545 | 28.11 |
| 1996 | ஆர். சரசுவதி | திமுக | 62027 | 55.49 | பி. ஈசுவரமூர்த்தி | அதிமுக | 38989 | 34.88 |
| 2001 | வி. சிவகாமி | பாமக | 56835 | 50.49 | ஆர். சரசுவதி | திமுக | 34683 | 30.81 |
| 2006 | பி. பார்வதி | திமுக | 55312 | --- | எம். இரங்கநாயகி | அதிமுக | 50600 | --- |
- 1977ல் திமுகவின் டி. ஜே. இராஜேந்திரன் 14187 (23.79%) & ஜனதாவின் எ. முனியப்பன் 5976 (10.02%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் கே. கற்பகவல்லி செல்வி 27517 (27.21%)வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் கே. மாயவன் 8182 (7.32%)வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் டி. சாந்தகுமாரி 15845 (14.08%)வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் கே. என். கே. ஜோதிபாண்டியன் 11288 வாக்குகள் பெற்றார்.