மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை-மேற்கு, மதுரை மாநகரத்தின் ஓர் தொகுதி ஆகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி)
கோயில்பாப்பகுடி கிராமம்.
பரவை (பேரூராட்சி) மற்றும் விளாங்குடி (பேரூராட்சி).
- மதுரை தெற்கு தாலுக்கா (பகுதி)
கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், கீழ்மதிகாட்டினான், துவரிமான், அச்சம்பத்து, ஏற்குடி, சம்பக்குடி மற்றும் புதுக்குளம் கிராமங்கள்.
- மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 60 முதல் 72 வரை.