எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழும்பூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னைமாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 16. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதி வார்டுகள் பட்டியல் [தொகு]
சென்னை மாநகராட்சி வார்டு எண் 42, 45 முதல் 47 வரை, 61, 71, 72 மற்றும் 100 முதல் 106 வரை.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு [தொகு]
| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 2011 | கு.நல்லதம்பி | தேமுதிக | |
| 2006 | பரிதி இளம்வழுதி | திமுக | 48.48 |
| 2001 | பரிதி இளம்வழுதி | திமுக | 47.69 |
| 1996 | இளம்வழுதி | திமுக | 72.57 |
| 1991 | இளம்வழுதி | திமுக | 50.47 |
| 1989 | இளம்வழுதி | திமுக | 49.80 |
| 1984 | S. பாலன் | திமுக | 51.84 |
| 1980 | L. இளையபெருமாள் | இ.தே.காங்கிரசு | 61.19 |
| 1977 | S. மணிமுடி | திமுக | 38.60 |
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
§