ஜோதி வெங்கடாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோதி வெங்கடாச்சலம்


தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்,அமைச்சர்

பதவியில்
14 அக்டோபர் 1977 – 27 அக்டோபர் 1982
முன்னவர் என்.என். வாங்கூ
பின்வந்தவர் பா. ராமச்சந்திரன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

ஜோதி வெங்கடாச்சலம் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1962ல் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக எழும்பூர் தொகுதியிலும் 1971ல் இந்திய தேசிய நிறுவன காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீரங்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார்[1][2]. அக்டோபர் 10, 1953 முதல் ஏப்ரல் 12,1954 வரை சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் அமைச்சரவையில் மது விலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்[3][4]. 1962 - 63 ல் காமராஜர் அமைச்சரவையில் பொது சுகாதாரத்துறை அமைச்சராகவும்[5][6][7] பின்னர் அக்டோபர் 14,1977 முதல் அக்டோபர் 26, 1982 வரை கேரள ஆளுனராகவும் இருந்தார்[8]. சென்னை நகரின் சாலை ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.[9]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

கேரளா ஆளுநர்களின் பட்டியல்

வெளி இணப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_வெங்கடாசலம்&oldid=1404954" இருந்து மீள்விக்கப்பட்டது