பா. ராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பா. ராமச்சந்திரன்


தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்,ஆளுநர்

பதவியில்
27 அக்டோபர் 1982 – 23 பெப்ரவரி 1988
முன்னவர் ஜோதி வெங்கடாச்சலம்
பின்வந்தவர் ராம்துலாரி சின்கா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

பிறப்பு ஜூலை 11, 1921(1921-07-11)
இறப்பு மே 23, 2001 (அகவை 79)
தமிழ்நாடு, இந்தியா

பா. ராமச்சந்திரன் (சூலை 11, 1921 - மே 23 2001)[1] செய்யார் அருகே உள்ள கொற்கை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், மற்றும் கேரள மாநில ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்க்கு 1962 ஆம் ஆண்டு தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து 1971 1977 ஜனதா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

சாய்ந்த எழுத்துக்கள்== தமிழ்நாடு காகங்கிரஸ் கமிட்டி தலைவர் == இவர் 1967 முதல் 1969 வரை தமிழ்நாடு காகங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார் [5]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

கேரளா ஆளுநர்களின் பட்டியல்

வெளி இணப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பா._ராமச்சந்திரன்&oldid=1580518" இருந்து மீள்விக்கப்பட்டது