மத்திய சென்னை மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டசபை தொகுதிகள் பூங்கா நகர்,புரசைவாக்கம்,எழும்பூர், அண்ணா நகர் ,ஆயிரம் விளக்கு,சேப்பாக்கம் .

பொருளடக்கம்

[தொகு] தொகுதி மறு சீரமைப்பு

தொகுதி மறு சீரமைப்புக்கு பின் உள்ள சட்டசபை தொகுதிகள் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகியன. இவற்றில் இதுவரை தனித் தனி தொகுதிகளாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி சென்னை மத்திய தொகுதியில் இணைந்துள்ளது.

[தொகு] இங்கு வென்றவர்கள்

[தொகு] 14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தயாநிதி மாறன்(திமுக) - 3,16,329.

பாலகங்கா (அதிமுக) - 1,82,151.

வெற்றி வேறுபாடு - 1,34,178 வாக்குகள்.

[தொகு] 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

37 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் தயாநிதி மாறன் அதிமுகவின் முகமது அலி ஜின்னாவை 33,454 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
தயாநிதி மாறன் திமுக 285,783
முகமது அலி ஜின்னா அதிமுக 252,329
வி. வி. இராமகிருட்டிணன் தேமுதிக 38,959
செ. ஹைதர்அலி மனிதநேய மக்கள் கட்சி 13,160

[தொகு] உசாத்துணை

http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்