திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டசபை தொகுதிகள் - திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை (தனி), சோழவந்தான், திண்டுக்கல், ஆத்தூர்.
பொருளடக்கம் |
தொகுதி மறு சீரமைப்பு[தொகு]
தொகுதி மறு சீரமைப்புக்கு பின் உள்ள சட்டசபை தொகுதிகள் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல்.
இங்கு வென்றவர்கள்[தொகு]
- 1952-57 - அம்மு சுவாமிநாதன் (காங்கிரசு)
- 1957-62 - குலாம் முஹைதீன் (காங்கிரசு)
- 1962-67 - டாக்டர் செளந்தரம் ராமச்சந்திரன் (காங்கிரசு)
- 1967-71 - அன்புச்செழியன் (திமுக)
- 1971-77 - மாயத்தேவர் (திமுக)
- 1977-80 - மாயத்தேவர் (அதிமுக)
- 1980-84 - மாயத்தேவர் (திமுக)
- 1984-89 - கே.ஆர். நடராஜன் (அதிமுக)
- 1989-91 - சி. சீனிவாசன் (அதிமுக)
- 1991-96 - சி. சீனிவாசன் (அதிமுக)
- 1996-98 - என். எஸ். வி. சித்தன் - தமிழ் மாநில காங்கிரசு
- 1998-99 - சி. சீனிவாசன் (அதிமுக)
- 1999-04 - சி. சீனிவாசன் (அதிமுக)
- 2004-09 - என். எஸ். வி. சித்தன் - இந்திய தேசிய காங்கிரசு
- 2009- - என். எஸ். வி. சித்தன் - இந்திய தேசிய காங்கிரசு
14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]
என். எஸ். வி. சித்தன் - இந்திய தேசிய காங்கிரசு - 4,07,116.
ஜெயராமன் (அதிமுக) - 2,51,945.
வெற்றி வேறுபாடு - 1,55,171 வாக்குகள்.
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]
19 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் என். எஸ். வி. சித்தன் அதிமுகவின் பி. பாலசுப்ரமணியத்தை 54,347வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| என்.எஸ்.வி. சித்தன் | காங்கிரசு | 361,545 |
| பி. பாலசுப்ரமணியம் | அதிமுக | 307,198 |
| பி. முத்துவேல்ராசு | தேமுதிக | 100,788 |
| சீனிவாச பாபு | பகுஜன் சமாஜ் கட்சி | 6,960 |
| செல்லமுத்து | கொமுபே | 6,411 |
வெளி இணைப்புகள்[தொகு]
|
|||||