திருநெல்வேலி மக்களவைத் தொகுதி
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டசபை தொகுதிகள் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் (தனி), திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சிறீவைகுண்டம், தூத்துக்குடி.
பொருளடக்கம் |
தொகுதி மறு சீரமைப்பு[தொகு]
தொகுதி மறு சீரமைப்புக்கு பின் உள்ள சட்டசபை தொகுதிகள் ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குநேரி, இராதாபுரம்.
இங்கு வென்றவர்கள்[தொகு]
- 1951-57 - தாணு பிள்ளை - காங்கிரசு.
- 1957-62 - தாணு பிள்ளை - காங்கிரசு.
- 1962-67 - முத்தையா - காங்கிரசு.
- 1967-71 - சேவியர் - சுதந்திரா கட்சி.
- 1971-77 - முருகானந்தம் - சிபிஐ.
- 1977-80 - ஆலடி அருணா - அதிமுக.
- 1980-84 - சிவப்பிரகாசம் - திமுக.
- 1984-89 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
- 1989-91 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
- 1991-96 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
- 1996-98 - சிவப்பிரகாசம் - திமுக.
- 1998-99 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
- 1999-04 - பி.எச். பாண்டியன் - அதிமுக.
- 2004 - தனுஷ்கோடி ஆதித்தன் - காங்கிரசு.
- 2009 - எசு. இராமசுப்பு - காங்கிரசு
14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]
தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) -3,70,127
அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052
வெற்றி வேறுபாடு - 1,67,075 வாக்குகள்.
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]
21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் எசு. இராமசுப்பு அதிமுகவின் அண்ணாமலையை 21,303 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| எசு. இராமசுப்பு | காங்கிரசு | 274,932 |
| அண்ணாமலை | அதிமுக | 253,629 |
| மைக்கேல் இராயப்பன் | தேமுதிக | 94,562 |
| கரு. நாகராஜன் | பாரதிய ஜனதா கட்சி | 39,997 |
| ரமேஷ் பாண்டியன் | பகுஜன் சமாஜ் கட்சி | 4,305 |
உசாத்துணை[தொகு]
|
|||||