செ. ஹைதர்அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செ.ஹைதர்அலி
தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர்
பதவியில்
2007-2009
தொகுதிமயிலாடுதுறை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 3, 1958 (1958-04-03) (அகவை 66)
தொண்டி இராமநாதபுரம் மாவட்டம்
அரசியல் கட்சிஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
துணைவர்ஜம்ருத்நிசா
பிள்ளைகள்முஹம்மதுநாசர்,நஃபியா,நபீல்
வாழிடம்சென்னை

செ.ஹைதர்அலி தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர். இவரது மனைவி பெயர் ஜம்ருத்நிசா இவருக்கு முஹம்மதுநாசர்,நபீல் என்ற 2 மகன்கள், நஃபியா என்ற ஒருமகள் உள்ளனர்.

இவர் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்தார். 27.3.07 முதல் 09.06.09 வரை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். தற்போது ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.

தேர்தல் அனுபவம்[தொகு]

மக்களவை தேர்தல்[தொகு]

1.15வது மக்களவை தேர்தல் 2009ம் ஆண்டு மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

2.16வது மக்களவை தேர்தல் திமுக கூட்டணியின் சார்பாக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._ஹைதர்அலி&oldid=3461645" இலிருந்து மீள்விக்கப்பட்டது