ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலங்குளம் திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- ஆலங்குளம் தாலுக்கா
- அம்பா சமுத்திரம் தாலுக்கா (பகுதி)
கடையம் பெரும்பத்து, கீழகடையம், வடக்கு அரியநாயகிபுரம், பாப்பாக்குடி, காசிதர்மம், இடைகால், தெற்குமடத்தூர், அயன் பொட்டல்புதூர்-மி, தெற்குகடையம், இரவணசமுத்திரம், கோவிந்தபேரி, அயன் தர்மபுர மடம், சிவசைலம், வீரசமுத்திரம், பாப்பான்குளம், செங்குளம், ரெங்கசமுத்திரம், பனஞ்சாடி, பள்ளக்கால், அடைச்சாணி, கீழ ஆம்பூர், மற்றும் மேல ஆம்பூர் கிராமங்கள்.
ஆழ்வார்குறிச்சி (பேரூராட்சி) மற்றும் முக்கூடல் (பேரூராட்சி).
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு [தொகு]
| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 2011 | P.G.இராஜேந்திரன் | அதிமுக | |
| 2006 | பூங்கோதை ஆலடி அருணா | திமுக | 46.05 |
| 2001 | P.G.இராஜேந்திரன் | அதிமுக | 48.95 |
| 1996 | V.அருனாசலம் (ஆலடி அருணா) | திமுக | 46.10 |
| 1991 | S.S.இராம சுப்பு | இ.தே.கா | 62.69 |
| 1989 | S.S.இராம சுப்பு | இ.தே.கா | 28.57 |
| 1984 | N.சண்முகைய்யா பாண்டியன் | அதிமுக | 54.49 |
| 1980 | R.நவநீத கிருஷ்ண பாண்டியன் | கா.கா.கா | 53.88 |
| 1977 | V.கருப்பசாமி பாண்டியன் | அதிமுக | 28.43 |
| 1971 | V.அருனாசலம் (ஆலடி அருணா) | திமுக | |
| 1967 | V.அருனாசலம் (ஆலடி அருணா) | திமுக | |
| 1962 | எஸ். செல்லபாண்டியன் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | வேலுச்சாமித்தேவர் | சுயேட்சை | |
| 1952 | சின்னத்தம்பி | இந்திய தேசிய காங்கிரசு |