வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதாரண்யம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாகப்பட்டினம்
மக்களவைத் தொகுதிநாகப்பட்டினம்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்1,92,658[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி (Vedaranyam Assembly constituency), நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

  • வேதாரணயம் வட்டம்
  • திருக்குவளை வட்டம் (பகுதி)

நத்தபள்ளம், புத்தூர், மனக்குடி, வடுகூர், நீர்முளை, திருவிடைமருதூர், கூத்தங்குடி, பன்னத்தெரு மற்றும் ஆய்மூர் கிராமங்கள்[2].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1962 என். எசு. இராமலிங்கம் காங்கிரசு 27,200 40.09% என். தர்மலிங்கம் திமுக 17,764 26.18%
1967 பி. வி. தேவர் காங்கிரசு 25,942 38.71% எம். மீனாட்சி சுந்தரம் திமுக 25,678 38.32%
1971 எம். மீனாட்சி சுந்தரம் திமுக 41,787 63.86% பி. சி. வேலாயுதம் நிறுவன காங்கிரசு 17,478 26.71%
1977 எம். மீனாட்சி சுந்தரம் திமுக 29,601 35.40% எசு. தேவராசன் காங்கிரசு 28,009 33.50%
1980 எம். எசு. மாணிக்கம் அதிமுக 52,311 60.86% எம். மீனாட்சி சுந்தரம் திமுக 32,656 37.99%
1984 எம். மீனாட்சி சுந்தரம் திமுக 49,922 50.23% பி. வி. இராசேந்திரன் காங்கிரசு 48,646 48.94%
1989 பி. வி. ராஜேந்திரன் காங்கிரசு 42,060 41.82% எம். மீனாட்சி சுந்தரம் திமுக 36,836 36.62%
1991 பி. வி. ராஜேந்திரன் காங்கிரசு 55,957 49.22% எம். மீனாட்சி சுந்தரம் திமுக 39,089 34.39%
1996 எஸ். கே. வேதரத்தினம் திமுக 54,185 46.92% பி. சி. வி. பாலசுப்பரமணியம் காங்கிரசு 31,393 27.19%
2001 எஸ். கே. வேதரத்தினம் திமுக 63,568 53.71% இரா. முத்தரசன் இந்திய பொதுவுடமைக் கட்சி 48,568 41.04%
2006 எஸ். கே. வேதரத்தினம் திமுக 66,401 --- ஓ. எஸ். மணியன் அதிமுக 59,870 ---
2011 என். வி. காமராஜ் அதிமுக 53,799 எஸ். கே. வேதரத்தினம் சுயேச்சை 58,678
2016 ஓ. எஸ். மணியன் அதிமுக 60,836 41.44% பி. வி. ராஜேந்திரன் காங்கிரசு 37,838 25.77%
2021 ஓ. எஸ். மணியன் அதிமுக 78,719 எஸ். கே. வேதரத்தினம் திமுக 66,390
  • 1967ல் சுயேச்சை எம். வி. கவுண்டர் 9812 (14.64%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் அதிமுகவின் மாணிக்கம் 21530 (25.75%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக (ஜெ) அணியின் ஒ. எசு. மணியன் 18226 (18.12%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் மாரிமுத்து கவுண்டர் 17327 (15.24%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் மீனாட்சி சுந்தரம் 29252 (25.33%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் வீரவிநாயகம் 1708 வாக்குகள் பெற்றார்.
  • 2016ல் பாஜகாவின் எஸ். கே. வேதரத்தினம் 37086 (25.26%) வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
88,869 91,369 -- 1,80,238

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 11

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 81.45% %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,46,803 % % % 81.45%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,206 0.82%[4]

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 12 Feb 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-13.

வெளியிணைப்புகள்[தொகு]