ஆர். வரதராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். வரதராஜன் (R. Varadarajan) ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டசபை உறுப்பினரும் ஆவார். இவர், 2006 ஆம் ஆண்டு தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வரதராஜன்&oldid=3942995" இலிருந்து மீள்விக்கப்பட்டது