பவானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பவானி
—  நகரம்  —
பவானி
இருப்பிடம்: பவானி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11.439605°′″N 77.68218°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 11.439605°′″N 77.68218°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் R. அனந்தகுமார் [3]
நகராட்சித் தலைவர் கே.சி.கருப்பண்ணன்
ஆணையர் பழனிச்சாமி
சட்டமன்றத் தொகுதி பவானி
சட்டமன்ற உறுப்பினர்

பி. ஜி. நாராயணன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

38,778 (2001)

17,870 /km2 (46 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 2.17 square kilometres (0.84 ச மைல்)
இணையதளம் www.municipality.tn.gov.in/bhavani/


பவானி இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும்.

இது காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

இங்கு ஊராட்சிக் கோட்டை என்னும் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக அமைந்துள்ளது. இது பவானி - மேட்டுர் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள கொமாரபாளையத்தை இணைக்க 3 க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளது. குறிப்பாக பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் பகுதி இருக்கும்.

[தொகு] ஆதாரங்கள்

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php


"http://ta.wikipedia.org/w/index.php?title=பவானி&oldid=1022274" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்