கதக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கதக் மாவட்டம்
—  மாவட்டம்  —
கதக் மாவட்டம்
இருப்பிடம்: கதக் மாவட்டம்
, கருநாடகம்
அமைவிடம் 15°25′00″N 75°37′00″E / 15.41667, 75.61667அமைவு: 15°25′00″N 75°37′00″E / 15.41667, 75.61667
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கருநாடகம்
வட்டம் , , , , ,
ஆளுநர் வஜூபாய் வாலா
முதலமைச்சர் சித்தராமையா
பதில் ஆணையர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


கதக் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கதக் நகரத்தில் உள்ளது. இதன் வடக்கில் பாகல்கோட் மாவட்டமும், கிழக்கில் கோப்பல் மாவட்டமும், தென்கிழக்கில் பெல்லாரி மாவட்டமும், தென்மேற்கில் ஆவேரி மாவட்டமும், மேற்கில் தார்வாட் மாவட்டமும், வடமேற்கில் பெல்காம் மாவட்டமும் எல்லைகளாக உள்ளன. 1997 ஆம் ஆண்டில் தார்வாட் மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து இம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம் மாவட்டம் ஐந்து தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, கதக்-பெட்கேரி, ரொன் (நகரம்), சிர்காத்தி, நார்குண்ட், முண்டர்கி என்பன.

20001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இம் மாவட்டத்தின் மக்கள்தொகை 971,952 ஆகும். இது 1991 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் மக்கள் தொகையைவிட 13.14% அதிகமானது. மொத்த மக்கள்தொகையில் 35.21% நகர்ப்புற மக்கள் ஆவர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கதக்_மாவட்டம்&oldid=1682686" இருந்து மீள்விக்கப்பட்டது