பெங்களூரு கோட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்களூரு பிரிவு இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள நான்கு பிரிவுகளில் ஒன்றாகும். இப் பிரிவில்,
- பெங்களூரு,
- பெங்களூரு நாட்டுப்புறம்,
- சித்திரதுர்க்கா,
- தேவநாகரே,
- கோலார்,
- சிக்கபல்லபுரா
- சிமோகா,
- தும்கூர்
ஆகிய ஏழு மாவட்டங்கள் அடங்கியுள்ளன.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
|
||||||||||||||