சங்கரன்கோவில்
| சங்கரன்கோவில் | |
| — city — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | சமயமூர்த்தி [3] |
| நகராட்சி தலைவர் | முத்துசெல்வி |
| மக்கள் தொகை | 53,613 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 52 மீட்டர்கள்s (171 அடி) |
| இணையதளம் | www.sankarankovil.com |
சங்கரன்கோவில் (ஆங்கிலம்:Sankarankoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை சங்கரநயினார் திருக்கோவில் இங்கு பிரசித்தி பெற்றது.108 சக்தி தலங்களில் ஓன்று.ஆடித்தபசு திருவிழா சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53,613 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சங்கரன்கோவில் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சங்கரன்கோவில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
திருவிழாக்கள் [தொகு]
1.சித்திரை பிரமோட்சவம் ( 10 நாட்கள் ) ஒவ்வொரு ஏப்ரல்.
2.ஆடி தபசு திருவிழா ( 12 நாட்கள் ) ஆகஸ்ட்.
3.ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா ( 10 நாட்கள் ) அக்டோபர்.
4.தெப்பத் திருவிழா - தை கடைசி வெள்ளி ( ஒவ்வொரு பிப்ரவரி ).
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
|
|||||||||||||||||||||||