கோட்டயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோட்டயம்
கோட்டயம்
இருப்பிடம்: கோட்டயம்
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 9°35′N 76°31′E / 9.58, 76.52அமைவு: 9°35′N 76°31′E / 9.58, 76.52
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் கோட்டயம்
ஆளுநர் R.S. காவாய்
முதலமைச்சர் உம்மன் சாண்டி[1]
மக்கள் தொகை 60 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


3 மீட்டர்கள்s (9.8 அடி)

கோட்டயம் (ஆங்கிலம்:Kottayam), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

புவியியல் [தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9.58° N 76.52° E ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது. கோட்டயம் கேரளத்தின் பிரசுரங்களின் நகரமாகும். இந்நகரம் புகழ்பெற்ற மலையாள மனோரமா பதிப்பகத்தின் தலைமையகமாகும். கேரளத்தின் புகழ்பெற்ற மகாத்மா காந்தி பல்கலை கழகம் இங்கு அமைந்துள்ளது. மேலும் இங்கிருந்து மாத்ருபூமி, தேசாபிமானி , தீபிகா, கேரள கௌமுடி போன்ற முக்கிய நாளிதழ்களும் வெளிவருகின்றது

மக்கள் வகைப்பாடு [தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,725 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோட்டயம் மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 86% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோட்டயம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள் [தொகு]

  1. http://india.gov.in/govt/chiefminister.php
  2. "Kottayam". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டயம்&oldid=1373644" இருந்து மீள்விக்கப்பட்டது