காஞ்ஞங்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்ஞாங்காடு
Kanhangad

കാഞ്ഞങ്ങാട്
கோட்டச்சேரி, ஹொஸ்துர்க்
மாநகரம், வட்டம், பேரூராட்சி, சட்டசபைத் தொகுதி
காஞ்ஞாங்காடு
காஞ்ஞாங்காடு
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்காசர்கோடு மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்காஞ்ஞாங்காடு மாநகராட்சி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்65,499
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN671315
தொலைபேசிக் குறியீடு467
வாகனப் பதிவுKL 60, KL 14
அருகில் உள்ள நகரம்காசர்கோடு மாவட்டம்
மக்களவைத் தொகுதிகாசர்கோடு
ஆட்சி மையம்காஞ்ஞாங்காடு நகராட்சி
கோடைக்கால சராசரி தட்பவெப்பம்35 °C (95 °F)
குளிர்கால சராசரி தட்பவெப்பம்20 °C (68 °F)

காஞ்ஞாங்காடு என்னும் நகராட்சி கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இது மாவட்டத் தலைநகரமான காசர்கோட்டில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2001-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது,[1] 65,499 மக்கள் வாழ்ந்தனர். இங்குள்ள மக்கள் மலையாளம் பேசுகின்றனர். சில மக்கள் கொங்கணி, துளு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். சில பாலக்காடு ஐயர் குடும்பங்களும் வாழ்கின்றனர்.

பொருளாதாரம்[தொகு]

உழவுத் தொழிலே முதன்மையானது. ரப்பர், மிளகு, முந்திரி, இஞ்சி ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்ஞங்காடு&oldid=3009086" இலிருந்து மீள்விக்கப்பட்டது