சாவக்காடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாவக்காடு | |
| — Town — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | Thrissur |
| ஆளுநர் | R.S. காவாய்[1] |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] |
| மக்கள் தொகை | 38,138 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 14 மீட்டர்கள்s (46 அடி) |
|
குறியீடுகள்
|
|
சாவக்காடு(Chavakkad) இந்தியாவின் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி. இது தன் கடற்கரைக்கும் மீன்களுக்கும் புகழ்பெற்றது. தேசிய நெடுஞ்சாலை 17 இதன் வழியே செல்கிறது. கொச்சியில் இருந்து வடக்கே 75 கிமீ தொலைவிழும் திருச்சூரிலிருத்து மேற்கே 25 கிமீ தொலைவிழும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2001 ஆம் ஆண்டி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சாவக்காடு 38.138 மக்கள் தொகை இருந்தன. மக்கள்தொகையில் ஆண்கள் 46% மற்றும் பெண்கள் 54% உள்ளனர்.