எஸ். ஜே. சூர்யா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எஸ். ஜே. சூர்யா (S. J. Surya) |
|
|---|---|
எஸ். ஜே. சூர்யா |
|
| பிறப்பு | சூலை 20, 1968 திருநெல்வேலி மாவட்டம் தமிழ் நாடு |
| தொழில் | நடிகர், திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் |
| நடிப்புக் காலம் | 1999 - நடப்பு |
எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட எஸ். ஜஸ்டின் செல்வராஜ் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனர்.
பொருளடக்கம் |
திரைப்பட வாழ்வு [தொகு]
சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை.
திரைப்படங்கள் [தொகு]
நடிகராக [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | வேடம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1993 | கிழக்குச் சீமையிலே | பெயரறியாத வேடம் | |
| 1995 | ஆசை | ஆட்டோக்காரர் | |
| 2000 | குஷி | சிறு வேடம் | |
| 2004 | நியூ | விச்சு | |
| 2005 | அன்பே ஆருயிரே | சிவா | |
| மகாநடிகன் | தம் வேடமே | சிறு வேடம் | |
| 2006 | கள்வனின் காதலி | சத்யா | |
| டிஷ்யூம் | தம் வேடமே | சிறுவேடம் | |
| 2007 | வியாபாரி | சூர்யபிரகாஷ் | |
| திருமகன் | |||
| 2009 | நியூட்டனின் மூன்றாம் விதி | குரு |
இயக்குனராக [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | மொழி | பிறவகைப் பங்காற்றல் |
|---|---|---|---|
| 1999 | வாலி | தமிழ் | திரைக்கதை |
| 2000 | குஷி | தமிழ் | திரைக்கதை |
| 2001 | குஷி | தெலுங்கு | திரைக்கதை |
| 2003 | குஷி | இந்தி | திரைக்கதை |
| 2004 | நியூ | தமிழ் | திரைக்கதை, தயாரிப்பாளர் |
| நானி | தெலுங்கு | திரைக்கதை | |
| 2005 | அன்பே ஆருயிரே | தமிழ் | திரைக்கதை, தயாரிப்பாளர் |
| 2009 | புலி | தெலுங்கு | தயாரிப்பில் |