கீழக்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kilakarai
—  Town  —
Kilakarai
இருப்பிடம்: Kilakarai
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°14′N 78°47′E / 9.23, 78.78அமைவு: 9°14′N 78°47′E / 9.23, 78.78
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் திரு K. நந்த குமார் இ.ஆ.ப [3]
நகராட்சி தலைவர் ராபியத்துல் கதரியா
மக்கள் தொகை 30 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


8 மீட்டர்s (26 அடி)

கீழக்கரை (ஆங்கிலம்:Kilakarai(Keelakarai)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[4][5][6]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,472 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். கீழக்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழக்கரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=27&centcode=0006&tlkname=Ramanathapuram#MAP
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=27&blk_name=%27Tiruppullani%27&dcodenew=23&drdblknew=4
  6. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=27&tlkname=Tiruppullani&region=4&lvl=block&size=1200
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

பார்க்கவும்[தொகு]



"http://ta.wikipedia.org/w/index.php?title=கீழக்கரை&oldid=1567965" இருந்து மீள்விக்கப்பட்டது