மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் இந்திய மத்திய கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டல மையம் மண்டபத்தில் அமைந்துள்ளது. இம்மையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக ஒரு கடல் வாழ் உயிரினங்களின் காட்சியகம் உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய இந்தக் கடல் வாழ் உயிரினங்களின் காட்சியகத்தில், ஆக்டோபஸ், பாம்பு மீன், கிளி மீன், கடல் பல்லி, பசு மீன், சிங்க மீன், எலி மீன், நெருப்பு மீன், வெண்ணெய் மீன், கோமாளி மீன், கார்பஸ், பெருங்கடல் நண்டுகள், கடல் தாமரை, பீச்டாமெட், நட்சத்திர மீன்கள், கடற்குதிரைகள், சுறாமீன் மற்றும் இறால் வகைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.cmfri.org.in/mandapam.html