கமுதி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கமுதி வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக கமுதி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 49 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

அவை[3], A.தரைக்குடி , அபிராமம் , அச்சங்குளம் ,ஆனையூர் ஆரியமங்கலம், D.புனவாசல் , D.வாலசுப்பிரமணிபுரம் , எழுவனுர் , இடிவிலகி , K.நெடுங்குளம் , K.வேப்பங்குளம் , கடமங்கலம், கக்குடி , கள்ளிகுளம் , கமுதி , கீலரமாநதி , கொம்பூதி , கூடக்குளம், கொவிலங்குளம், M.புதுக்குளம், மண்டலமாணிக்கம், மறக்குலம் , மாவிலங்கை , மேலமுடிமன்னர்கோட்டை, மேலராமாநதி , முச்டக்குறிச்சி, முதல்நாடு, நகரத்தார்க்குறிச்சி, நத்தம் , நீராவி , நீராவிகரிசல்குளம், ஊசம்போட்டல்கரிசல்குளம், P.முத்துராமலிங்கபுரம், பாக்குவெட்டி , பம்மனேந்தல் , பேரையூர் ,பெரியனைக்குளம், பெருநாழி , போந்தம்புலி ,புதுக்கோட்டை, சடயநேந்தல் , சம்பக்குளம், சீமநேந்தல் , செங்கபடை , தவசிக்குறிச்சி , திம்மநாதபுரம், வல்லந்தை, வந்காருபுரம், விள்ளநேந்தல்

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கமுதி_வட்டம்&oldid=861251" இருந்து மீள்விக்கப்பட்டது