கடலாடி (வட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கடலாடி வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கடலாடி வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக கடலாடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 45 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

அவை[3] A .நெடுங்குளம், A .உசிலங்குளம், அளவங்குளம் , ஆப்பனூர் , அவந்தாண்டை, ஏர்வாடி , இரவேலி, இதம்பாடல், k .வேப்பங்குளம், கடலாடி ,கடுகுசந்தை , கண்ணிரஜபுரம் ,கீலக்கிடாரம் , கீலசெல்வநூர், கீரந்தை , கொக்கரசன் கோட்டை, கொண்டுநல்லான்பட்டி, குறிச்சிகுளம், குதிரைமொழி, M .கரிசல்குளம் , மாரந்தை மாரியூர், மீனங்குடி, மேலக்கிடாரம், மேலசெல்வநூர், முகையூர், நரிப்பையூர் , ஒரிவயல் , ஒருவாநேந்தல் , பணிவாசல் , பெயக்களம், பெரியகுளம், பிராமனங்குளம், புனவாசல் , S .தரைக்குடி, S .வாகைக்குளம் ,சாயல்குடி , T .கரிசல்குளம் ,T .M .கோட்டை ,T .வேப்பங்குளம், தனிச்சியம், வாலிநோக்கம்.

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கடலாடி_(வட்டம்)&oldid=1122417" இருந்து மீள்விக்கப்பட்டது