கடலாடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கடலாட | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | நந்தகுமார் [3] |
| பெருந்தலைவர் | |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
கடலாடி (Kadaladi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
பொருளடக்கம் |
அமைவிடம் [தொகு]
இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்கே 60 கி.மீ தூரத்திலும் மதுரை நகரில் இருந்து தென்கிழக்கே ன் 100 கி.மீ தூரத்திலும் தூத்துக்குடி நகரில் இருந்து வடகிழக்கே 70 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
நிர்வாக அலகு [தொகு]
- மாவட்டம்: இராமநாதபுரம்
- வருவாய் கோட்டம்: பரமகுடி
- வட்டம்: கடலாடி
- வருவாய் கிராமம்: கடலாடி
- ஊராட்சி ஒன்றியம்: கடலாடி
- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து): கடலாடி ஏ/சி
ஆதாரம் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php