உடுமலைப்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உடுமலைப்பேட்டை
—  தேர்வு நிலை நகராட்சி  —
உடுமலைப்பேட்டை
இருப்பிடம்: உடுமலைப்பேட்டை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10.58°′″N 77.24°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 10.58°′″N 77.24°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் மதிவாணன் [3]
நகராட்சித் தலைவர் ஷோபனா
ஆணையர் சுந்தராம்பாள்
சட்டமன்றத் தொகுதி உடுமலைப்பேட்டை
சட்டமன்ற உறுப்பினர்

வி. ஜெயராமன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

59,639 (2001)

8,048 /km2 (20 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 7.41 square kilometres (2.86 ச மைல்)
இணையதளம் www.municipality.tn.gov.in/Udumalaipet/


உடுமலைபேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பழநி, திருமூர்த்திமலை, திருமூர்த்தி அருவி ஆகியவை இதை சூழ்ந்துள்ள சுற்றுலாத்தலங்கள் ஆகும். இவ்வூரில் காற்றாலைகள் நிறைய காணப்படுகின்றன.

உடுமலைபேட்டையில் நிறைய நூற்பாலைகள் உள்ளன . கல்வி அறிவு நிரம்பிய நகரமாகும் .

பொருளடக்கம்

[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58,893 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். உடுமலைபேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடுமலைபேட்டை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] புகழ்பெற்ற மனிதர்கள்

[தொகு] கல்லூரிகள்

உடுமலைப்பேட்டையில் மூன்று கல்லூரிகள் இயங்கி வருகின்றன. வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி ஆகிய இரண்டு தனியார் கல்லுரிகளும் அரசு கலைக்கல்லூரி ஒன்றும் உள்ளது.அருகில் பெதப்பம்பட்டி உள்ளது.

[தொகு] ஆதாரங்கள்

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"http://ta.wikipedia.org/w/index.php?title=உடுமலைப்பேட்டை&oldid=1086414" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்