செட்டிபாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செட்டிபாளையம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோவை
வட்டம் மதுக்கரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

10,366 (2011)

325/km2 (842/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 31.86 சதுர கிலோமீட்டர்கள் (12.30 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/chettipalayam

செட்டிபாளையம் (ஆங்கிலம்:Chettipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்

அமைவிடம்[தொகு]

செட்டிபாளையம் பேருராட்சி கோயம்புத்தூருக்கு தெற்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இரண்டாம் நிலை பேருராட்சியாகும். பல்லடம் - கொச்சி இணைப்பு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேருராட்சியில் லார்சன் அன் டியூப்ரோ நிறுவனம் உள்ளது. இதனருகே உள்ள பிற நகரங்கள் பொள்ளாச்சி 35 கி.மீ., திருப்பூர் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 8 கி.மீ. தொலைவில் உள்ள போத்தனூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

31.86 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,841 வீடுகளும், 10,366 மக்கள்தொகையும் கொண்டது. [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. செட்டிப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Town Panchayat Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டிபாளையம்&oldid=3801712" இலிருந்து மீள்விக்கப்பட்டது