வெள்ளக்கிணறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெள்ளக்கிணர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெள்ளக்கிணறு
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் கோயம்புத்தூர் தெற்கு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,998 (2011)

1,739/km2 (4,504/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9 சதுர கிலோமீட்டர்கள் (3.5 sq mi)

வெள்ளக்கிணர் அல்லது வெள்ளக்கிணறு (ஆங்கிலம்:Vellakinar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]

அமைவிடம்[தொகு]

இது கோவை - துடியலூர் செல்லும் சாலையில், கோயம்புத்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

9 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட இப்பேரூராட்சி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,373 வீடுகளும், 15,998 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Vellakinar Town Panchayat
  4. [ இப்பேரூராட்சியின் இணையதளம்]
  5. Vellakinar Population Census 2011
  6. [1]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளக்கிணறு&oldid=3355003" இலிருந்து மீள்விக்கப்பட்டது