கூடலூர் (நீலகிரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கூடலூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூடலூர்
கூடலூர்
இருப்பிடம்: கூடலூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°41′N 77°16′E / 9.68°N 77.27°E / 9.68; 77.27ஆள்கூறுகள்: 9°41′N 77°16′E / 9.68°N 77.27°E / 9.68; 77.27
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு P. ஷங்கர் இ.ஆ.ப [3]
நகர்மன்ற தலைவர் ரமா
சட்டமன்றத் தொகுதி கூடலூர் (நீலகிரி)
மக்கள் தொகை 43,038 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


416 மீற்றர்கள் (1,365 ft)

கூடலூர் (ஆங்கிலம்:Gudalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°30′N 76°30′E / 11.50°N 76.50°E / 11.50; 76.50 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 416 மீட்டர் (1364 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு[தொகு]

கூடலூர் கிழார், கூடலூர்ப் பல்கண்ணனார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் இவ்வூரில் வாழ்ந்தவர்கள்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 43,038 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கூடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கூடலூர் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. "Gudalur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

மேலும் பார்க்க[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=கூடலூர்_(நீலகிரி)&oldid=1548562" இருந்து மீள்விக்கப்பட்டது