குன்னூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குன்னூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக குன்னூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 8 வருவாய் கிராமங்கள் உள்ளன[2]. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பந்தலூர் வட்டம் 78,411 ஆண்களையும் 79,343 பெண்களையும் சேர்த்து 157,754 மக்கள் குடித்தொகையைக் கொண்டிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குன்னூர்_வட்டம்&oldid=1677633" இருந்து மீள்விக்கப்பட்டது