பெரியகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரியகுளம்
பெரியகுளம்
இருப்பிடம்: பெரியகுளம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10.12°′″N 77.55°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 10.12°′″N 77.55°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றத் தலைவர் ஓ. ராஜா
சட்டமன்றத் தொகுதி பெரியகுளம்
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. லாசர் (சிபிஎம்)

மக்கள் தொகை 42,039 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


282 metres (925 ft)

பெரியகுளம் (ஆங்கிலம்:Periyakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10.12° N 77.55° E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 282 மீட்டர் (925 அடி) உயரத்தில் இருக்கின்றது.

[தொகு] வரலாறு

பாண்டியர்களின் ஆட்சி பகுதியில் இருந்த இப்பகுதி பின்பு நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்த அப்பாச்சி கவுண்டர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது .. இப்பகுதியில் கன்னடம் ,மற்றும் தெலுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்கள் அதிக அளவில் உள்ளனர் .[4]

[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42,039 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெரியகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரியகுளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] கோயில்கள்

  • அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

கி.பி. 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் இராஜேந்திர சோழனால் இந்த சிவ ஆலயம் கட்டப்பட்டது. [சான்று தேவை]

  • அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில்

[தொகு] கும்பக்கரை நீர்வீழ்ச்சி

இந்த ஊருக்கு அருகில் கும்பக்கரை அருவி எனும் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.

[தொகு] முதலமைச்சர்

  • இந்த ஊரைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஒருமுறை இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக அரசின் நிதி அமைச்சராகப் பணியாற்றி வரும் இவர் 1996 - 2001 ஆம் ஆண்டுக் காலங்களில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

[தொகு] ஆதாரங்கள்

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. "Periyakulam". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  4. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

[தொகு] வெளி இணைப்புகள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=பெரியகுளம்&oldid=1117565" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்