ஹைவேவிஸ்
| Highwavys | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தேனி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| பேரூராட்சி மன்றத் தலைவர் | மா. சுரேஷ் |
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,436 (2001[update]) • 1,348 /km2 (3 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 7 square kilometres (2.7 ச மைல்) |
|
குறியீடுகள்
|
|
ஹைவேவிஸ் (ஆங்கிலம்:Highwavys), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஊராகும்.
பொருளடக்கம் |
ஊர் அமைப்பு [தொகு]
இந்த ஊர் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் அமைப்பில் முதல்நிலைப் பேரூராட்சி எனும் நிலையில் உள்ளது. சுமார் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 46 தெருக்கள் இருக்கின்றன.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 4725 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 4711 ஆகவும் சேர்ந்து மொத்த மக்கள்தொகை 9436 ஆக இருக்கிறது.[3]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||||||||||||||