கும்பக்கரை அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கும்பக்கரை அருவி, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில், பெரியகுளத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது. பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதி, இயற்கைச் சூழலிலுள்ள சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது. கோடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடைகிறது. இவ்விடம் கும்பக்கரை எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கும்பக்கரை_அருவி&oldid=1028065" இருந்து மீள்விக்கப்பட்டது