சோழவரம் ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சோழவரம் ஏரி | |
|---|---|
| அமைவிடம் | திருவள்ளூர், தமிழ்நாடு |
| புவியமைவுக் கூறுகள் | அமைவு: |
| வகை | நீர்த்தேக்கம் |
| வடிநில நாடுகள் | இந்தியா |
சோழவரம் ஏரி (Sholavaram Lake) தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள ஓர் மழைநீர் பிடி தேக்கமாகும்.இந்த நீர்த்தேக்கதிலிருந்து அண்மையிலுள்ள சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
|
||||||||||||||||||||