அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்கிரிவெனர் அணை, கான்பெர்ரா
ஸ்கிரிவெனர் அணை, கான்பெர்ரா

அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன. இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன.

[தொகு] பயன்கள்

  • வெள்ள அபாயத்தைக் குறைக்கிறது.
  • நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய உதவுகிறது.

[தொகு] இடர்கள்

  • பெரும்பாலான இடங்களில் காடுகள் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
  • நீர்த்தேக்கப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள், காட்டு விலங்குகளின் வாழிடம் அழிக்கப்படுகிறது.

[தொகு] தமிழகத்தில் உள்ள பெரிய அணைகள்

மேட்டூர் அணை,கல்லணை, வைகை அணை,தாமிரபரணி, அமராவதி அணை, மணிமுத்தாறு அணை,பாபநாசம் அணை,பரம்பிக்குளம் அணை,ஆழியார் அணை,பவானி சாகர் அணை,சாத்தணூர் அணை,நீரார் அணை, சோலையார் அணை. மற்றும் தமிழரின் பெருமையை பறைசாற்றும் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை (கி.பி. முதலாம் நூற்றாண்டு)யும் அடங்கும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்