வரட்டுப்பள்ளம் அணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரட்டுப்பள்ளம் அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் உள்ளது. கோடைக்காலத்தில் யானை முதலிய காட்டுயிர்கள் இங்கு நீர் அருந்த வருவதைக் காணலாம்.