அம்பத்தூர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அம்பத்தூர் ஏரி
அம்பத்தூர் ஏரி - அக்டோபர் 2010-இல் அம்பத்தூர் ஏரி
அக்டோபர் 2010-இல் அம்பத்தூர் ஏரி
அமைவிடம் அம்பத்தூர், தமிழ்நாடு, தென்னிந்தியா
புவியமைவுக் கூறுகள் 13°06′N 80°08′E / 13.1, 80.14அமைவு: 13°06′N 80°08′E / 13.1, 80.14
வகை நீர்நிலை
வடிநில நாடுகள் இந்தியா

அம்பத்தூர் ஏரி தமிழகத்தின் சென்னையில் அம்பத்தூர் பகுதியில் உள்ள ஓர் ஏரி. இது மழையினை நீராதாரமாகக் கொண்டுள்ளது. மழைக்காலங்களில் இதன் அதிகபட்சக் கொள்ளளவை அடையும். சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் ஏரிகளுள் இதுவும் ஒன்று.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அம்பத்தூர்_ஏரி&oldid=1028031" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்