அம்பத்தூர்
| அம்பத்தூர் | |
| — சிறப்பு நிலை நகராட்சிகள் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[2] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[3] |
| மாவட்ட ஆட்சியர் | |
| நகர்மன்றத் தலைவர் | கே.என்.சேகர் |
| சட்டமன்றத் தொகுதி | அம்பத்தூர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். வேதாச்சலம் (அதிமுக) |
| மக்கள் தொகை | 3,10,967 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
|
குறிப்புகள்
|
|
அம்பத்தூர் (ஆங்கிலம்:Ambattur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது திருப்பெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் உள்ளது. அம்பத்தூர் நகராட்சியில் பாடி, கொரட்டூர், அண்ணா நகர் மேற்கு-விரிவு, மொகப்பேர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய இடங்களும் அடங்கும்.
பொருளடக்கம் |
[தொகு] புவியியல்
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது.
[தொகு] நீராதாரங்கள்
அம்பத்தூரின் நீர்-பிடிப்புப் பகுதிகளாக அம்பத்தூர் ஏரியும் சித்து ஒரகடம் ஏரியும் உள்ளன. அம்பத்தூருக்கு வெளியே, சென்னையின் நீராதரமாக விளங்கும் புழலேரி உள்ளது. இவற்றில் அம்பத்தூர் ஏரியைப் பொருத்தவரை நீரெடுப்பு , ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல் ஆகிய பிரச்சினைகள் உள்ளன (ஆக்கிரமிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது). சித்து ஒரகடம் ஏரியைப் பொருத்தவரை சாக்கடைநீர்க் கலப்பு, குப்பை கொட்டுதல் ஆகிய பிரச்சினைகள் உள்ளன.
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,02,492 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அம்பத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அம்பத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] பொருளாதாரம்
அம்பத்தூரிலுள்ள முக்கிய தொழிற்சாலைகளான சைக்கிள் பேக்டரி (டி.ஐ.சைக்கிள்சு ஆவ் இந்தியா), டி.வீ.எசு., பிரிட்டானியா இண்டசுடிரீசு லிமிடெட், டன்லப், அம்பத்தூர் குளோதிங் லிமிடெட், கொரமண்டல் குளோதிங் லிமிடெட் போன்றவை இப்பகுதியின் பொருளாதாரத்தில் பெரிதும் பங்கு வகிக்கின்றன. இவை தவிர, அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள சிறு, பெரு தொழில் நிறுவனங்களும் அண்மையில் தொடங்கப்பட்ட பல கணினி மென்பொருள் நிறுவனங்களும் இப்பகுதியின் பொருளாதாரத்தின் முக்கிய அங்கங்களாகும்.
[தொகு] அம்பத்தூர் தொழிற்பேட்டை
[தொகு] மருத்துவமனைகள்
அம்பத்தூரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளின் பட்டியல்:
-
-
- சர் ஐவன் ஸ்டெட்போர்டு மருத்துவமனை
- Dr. ரவீந்திரன் ஹெல்த் கேர் மையம்
- எஸ்வீ மருத்துவமனை
- பி.எம்.மருத்துவமனை
- மகாலக்ஷ்மி மருத்துவமனை
- தேஜா மருத்துவமனை
-
[தொகு] போக்குவரத்து வசதிகள்
[தொகு] கல்வி நிறுவனங்கள்
[தொகு] அரசு மற்றும் அரசு-உதவி பெறும் பள்ளிகள்
- சர் ராமசாமி முதலியார் மேனிலைப்பள்ளி.
- பெருந்தலைவர் காமராசர் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி.
- பி.ஜே.குப்தா அரசு உயர்நிலைப்பள்ளி.
- திருவேங்கட நகர் உயர்நிலைப்பள்ளி.
[தொகு] சுயநிதி/பதின்நிலைப் பள்ளிகள்
- டி.ஐ.பதின்நிலை மேனிலைப்பள்ளி.
- ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா.
- ஹுசைன் மெமோரியல் மாடல் பதின்நிலை மேனிலைப்பள்ளி.
- புனித ஜோசப் பதின்நிலை மேனிலைப்பள்ளி.
- சேது பாசுகரா பதின்நிலை மேனிலைப்பள்ளி. [புதூர்]
- வேலம்மாள் பதின்நிலை மேனிலைப்பள்ளி. [சூரப்பட்டு]
- எபிநேசர் மார்கசு பதின்நிலை மேனிலைப்பள்ளி [புதூர்]
- பாபுஜி பதின்நிலை மேனிலைப்பள்ளி.
- இம்மானுவேல் மெதடிஸ்ட் பதின்நிலை மேனிலைப்பள்ளி.[வயர்லசு]
- ஸ்ரீ வித்யாநிகேதன் பதின்நிலைப் பள்ளி.[பாரதி நகர்]
[தொகு] கல்லூரிகள்
- வேலம்மாள் பொறியியல் கல்லூரி. [சூரப்பட்டு]
- அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.[மேனாம்பேடு]
- பென்சன் காலேஜ் ஆவ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அன் கலினரி ஆர்ட்ஸ்.[அம்பத்தூர் ஓ.டீ]
- சோகா இகேதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. [மாதனாங்குப்பம்]
[தொகு] ஆதாரங்கள்
- ↑ Directorate of Cencus Operations - Primary Cencus Abstract - Cencus 2001 [1]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "Ambattur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.
- ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.
[தொகு] வெளியிணைப்புகள்
- Ambattur
- AIEMA - Ambattur Industrial Estate Manufactures' Assn
- Ambattur Clothing Limited
- Ivan Stedeford Hospital
- TI Cycles of India
- TI Matriculation Higher Sec. School
- Ebenezer Marcus Matriculation Higher Sec. School
- SRM Higher Secondary School
- Read an article about Ambattur in the Hindu
- India Land's Chennai Tech Park
- Municipality
| Ambattur | |||
|---|---|---|---|
| Next station east: Pattaravakkam |
Chennai suburban railway: West line | Next station west: Thirumullaivoil |
|
| Stop number: 10 | KM from starting: {{{5}}} | ||
| These are the stations of Chennai suburban railway – West line |
|---|
| Chennai Central · Basin Bridge · Vyasarpadi Jeeva · Perambur · Perambur Carriage Works · Perambur Loco Works · Villivakkam · Korattur · Pattaravakkam · Ambattur · Thirumullaivoil · Annanur · Avadi · Hindu College · Pattabiram · Pattabiram E Depot · Thiruninravur · Veppampattu · Sevvapet Road · Puttlur · Tiruvallur · Egattur · Kadambattur · Senjipanambakkam · Manavur · Tiruvalangadu · Mosur · Puliyamangalam · Arakkonam · Tiruttani |
|
|||||||||||||||||||||||