பனகல் பூங்கா
| பனகல் பூங்கா | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
| திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
| Civic agency | சென்னை பெருநகர் |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| இணையதளம் | சென்னை மாவட்ட இணையத்தளம் |
பனகல் பூங்கா, சென்னை தி. நகரில் உள்ள பூங்காவாகும். சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சராயிருந்த பனகல் அரசர் இப்பூங்காவை உருவாக்கினார், அவருடைய பெயரே இப்பூங்காவிற்கு வழங்கப்பட்டது. இது தியாகராய நகரின் முக்கிய வணிகத்தளமாக திகழ்கிறது.
பொருளடக்கம் |
வணிக வளாகங்கள் [தொகு]
பனகல் பூங்கா பல்வேறு வணிக வளாகங்கள் மற்றும் பேரங்காடிகளை உள்ளடக்கியது. இதில் பெரும்பாலானவை தெற்கு உசுமான் சாலையிலும், இரங்கநாதன் தெருவிலுமே அமைந்துள்ளது.
போத்தீஸ், நல்லி 100, சரவணா ஸ்டோர்ஸ், உள்ளிட்ட கடைகளும் உள்ளது.
இப்பூங்காவின் வடிவமைப்பாளர் கனேஷ் ஐயராவார்.
சாலைகள் [தொகு]
பூங்காவில் இருந்து ஆறு தமனி சாலைகள் வெளிநோக்கி உள்ளது :
- வடக்கு உசுமான் சாலை - வடக்கே கோடம்பாக்கம் நோக்கி செல்கிறது
- சி. என். செட்டி சாலை - ஜெமினி சர்க்கிள் நோக்கி வடகிழக்காக செல்கிறது
- தியாகராசா சாலை (பான்டி பஜார்) - தேனாம்பேட்டை சிக்னல் நோக்கி கிழக்கே செல்கிறது
- வெங்கட்நாராயணா சாலை - நந்தனம் தொடர்வண்டி நிறுத்தத்தை நோக்கி தென்கிழக்காக செல்கிறது
- தெற்கு உசுமான் சாலை - தெற்கே சைதாப்பேட்டை நோக்கி செல்கிறது
- துரைசாமி சாலை - மேற்கு மாம்பலம் நோக்கி மேற்கே செல்கிறது
இவற்றையும் பார்க்க [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||