சுங்கச்சாவடி (சென்னை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கசாவடி (Tolgate /Tollgate ) இந்திய மாநகர் சென்னையின் ஓர் சுற்றுப் பகுதி.
திருவொற்றியூர் அண்மையில் அமைந்துள்ள இப்பகுதி சென்னை நகரின் வடக்கு எல்லையை வரையறுக்கிறது.
பேருந்து முனையம் [தொகு]
மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் முனையம் சுங்கச்சாவடியில் அமைந்துள்ளது.இதன் அருகாமையிலேயே தண்டையார்பேட்டை பேருந்து பணிமனை இருக்கிறது. இங்கிருந்து நகரின் பல பாகங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கீழ்வரும் அட்டவணையில் இங்கிருந்து கிளம்பும் பேருந்துகள்,அவற்றின் எண்கள்,மற்றும் சேருமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
| எண் | சேருமிடம் |
|---|---|
| 6A LSS | பெசண்ட் நகர் |
| 6E | திருவான்மியூர் |
| 6D LSS | திருவான்மியூர் |
| 4 LSS | பெசன்ட் நகர் |
| 8A | பெரியார் நகர் |
| 10A | சைதாப்பேட்டை மேற்கு |
| 32A LSS | பட்டினப்பாக்கம் |
| 56W | மாதவரம் |
| 56 Cut | எண்ணூர் |
| 56A Cut | எண்ணூர் |
| 56E | மீஞ்சூர் புது முனையம் |
| 159B | கோயம்பேடு (C.M.B.T.) |