பாண்டி பஜார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாண்டி பஜார்

பாண்டி பஜார் சென்னையின் தி. நகரில் ஒரு சந்தை ஆகும். இச்சந்தையில் பல கடைகளும், உணவகங்க்ளும் உள்ளன. இச்சந்தை சென்னையில் ஒரு முக்கியமான வணிக இடம். பனகல் பூங்காவையும் அண்ணா சாலையையும் இணைக்கும் தியாகராய சாலை பாண்டி பஜார் வழியாக போகும்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டி_பஜார்&oldid=1381272" இருந்து மீள்விக்கப்பட்டது