திருவான்மியூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவான்மியூர் சென்னை நகரின் சுற்றுப்பகுதிகளில் ஒன்று. இங்குள்ள மருந்தீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். திருவான்மியூர் சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது.