அடையார், சென்னை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அடையார் | |
| — neighbourhood — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஈ. சுந்தரவள்ளி [3] |
| சட்டமன்றத் தொகுதி | மைலாப்பூர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
ராஜலட்சுமி (அதிமுக) |
| திட்டமிடல் முகமை | CMDA |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
அடையார் சென்னை மாநகரத்தின் பகுதியாகும். இது தென் சென்னை பகுதியில் அடையாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு பகுதியில் பக்கிங்காம் கால்வாயும், தென் பகுதியில் திருவான்மியூரும், கிழக்கு பகுதியில் பெசண்ட் நகரும் அமைந்துள்ளது.
அடையாறு புற்றுநோய் மையம் ( Adyar Cancer Institute ) இங்கு அமைந்துள்ளது.