இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொது (மு. ப. ச., இ. தே. ப. ச.) |
|---|---|
| நிறுவுகை | சென்னை- பிப்ரவரி 10, 1937 |
| தலைமையகம் | சென்னை |
| முக்கிய நபர்கள் | தலைவர், மேலாண் இயக்குனர் - எம். நரேந்திரா |
| தொழில்துறை | வங்கி மூலதன சந்தைகள் மற்றும் தொடர்புடைய தொழில்கள் |
| உற்பத்திகள் | கடன்கள், கடனட்டைகள், சேமிப்பு, முதலீடு சாதனங்கள் போன்றவை. |
| வருமானம் | ▲ |
| நிகர வருமானம் | ▲ |
| மொத்தச் சொத்துகள் | |
| இணையத்தளம் | www.iob.in |
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (முபச: 532388) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னையைத் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். நரேந்திரா.